வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

கல்முனை மாமாங்க வித்தியாலய கட்டடத் திறப்பு

சுனாமி தாக்கத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்ட கல்முனை மாமாங்க வித்தியாலயத்திற்கென, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய யுனிசெப் நிறுவனம் 3கோடி 50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடனான கட்டடங்களை அமைத்துக் கொடுத்துள்ளது.
கட்டட திறப்பு விழாவில் யுனிசெப் நிறுவன வதிவிடப் பிரதிநிதி பிலிப்பே டுஅமல்லே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்கா கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’