ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் இந்நூலை செல்வி. முது பத்மகுமார எனும் இளம் பெண் படைப்பாளர் எழுதியுள்ளார். இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹேட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி நூலினை எழுத்தாளர் வெளியிட்டு வைக்க ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ச முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. |
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’