இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இவர் கடந்த 8ஆந் திகதி, 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருந்தார். மத்திய, தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’