வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 ஜூன், 2010

அமைச்சர் பதியுதீன் - ஈரானிய தூதுவர் இன்று சந்திப்பு


கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை, இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் றஹீமி கோஜி இன்று அமைச்சில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தற்போது இலங்கையில் ஈரான் நாட்டு வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்வற்கான சூழல் குறித்து ஆராய்ந்து, அவர்களை அழைப்பதற்கான முன்னோடி சந்திப்பாக இது அமைவதாக ஈரான் தூதுவர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’