மட்டக்களப்பு குறுக்கள்மடம் வாவி பிரதேசத்தில் இன்று அதிகாலை 7 இலட்சம்; பெறுமதியான சட்டவிரோத வலைகள் தோணிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
பொலிசாரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடிர் சுற்றிவளைப்பின்போது 7 இலட்சம்; பெறுமதியான சட்டவிரோத வலைகள் தோணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக்ஜோர்ஜ் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’