வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை மேலும் சில குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யுத்தம் காரணமாக உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்கும் சுமார் 295 குடும்பங்கள் நாளை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.
இவர்கள் வவுனியா நகரசபை மைதானத்திற்கு நாளை காலை அழைத்துவரப்பட்டு பின் முல்லைத்தீவிலுள்ள அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.
முல்லைத் தீவு மாவட்டத்தின் ஒழுமடு, அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’