வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜூன், 2010

கொழும்பில் பொலிஸாரை தாக்கிய விமானப் படையினர் விளக்க மறியலில்

கொழும்பில் பொலிஸார் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு விமானப் படை உத்தியோகத்தர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை மஜிஸ்த்ரேட் நீதவான் உத்தரவிட்டார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவர்கள் அடையாள அணிவகுப்பில் ஆஜராகுமாறும் கோட்டை மஜிஸ்த்ரேட் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் சிவில் உடையணிந்த நிலையில் காலிமுகத்திடலில் அமைந்துள்ள சோதனைச்சாவடியை சேதப்படுத்தியும் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’