-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திங்கள், 14 ஜூன், 2010
யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் திறப்பு
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்களே யுத்தத்தின் ஒரு களமாக கடல் இருந்ததே இதற்கு காரணமாகும். எனவே மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவுதல் அவசியமாகிறது. மீன்பிடித்துறைமுகங்கள் 05 ஐஸ் தொழிற்சாலைகள் என்பன யாழ் மாவட்டத்துக்கு அவசியமாகிறது என பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’