சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்யத் தவறியதன் காரணமாக பிரதி பொலிஸ் மா அதிபரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு இது தொடர்பான அறிவித்தல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுக்கப்பட்டது
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’