வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜூன், 2010

30 வருட இழப்பை மீண்டும் கட்டியெழுப்பும் காலம் மலர்ந்துள்ளது கெஹெலிய

கடந்த 30 வருடங்களாக நம் நாட்டு மக்கள் இழந்தவை எண்ணிலடங்காதவை. அவற்றை மீளக்கட்டியெழுப்பும் காலம் இப்போது மலர்ந்துள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்

கண்டி அம்பதென்னை என்ற இடத்தில் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டு வைபவம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
கடந்தகால யுத்தத்தின்போது நாம் எமது செல்வம் பொருளாதாரம் கல்வி உயிர் உடைமை நிம்மதி சுதந்திரம் எதிர்காலம் என அனைத்து வளங்களையும் இழந்து நின்றோம். இப்போது 30 வருடகால யுத்தம் முடிவடைந்து இழந்த வளங்களை மீளக்கட்டி எழுப்பும் காலம் கிட்டியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’