சிறு குற்றங்களுக்காக வேண்டி தண்டப்பணம் செலுத்த முடியாமல் 10000 கைதிகள் சிறைச்சாலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2000 கைதிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகாக வேண்டி சிறைச்சாலைகளில் காத்திருப்பதாகவும் சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’