தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை என வல்வெட்டித்துறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பார்வதி அம்மாளின் உடல் நிலை சற்றுத்தேறி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சற்று முன்னர் எமது இணையதளத்துக்குத் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’