வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

பிரபாகரன் வசித்ததாக கூறப்படும் வீட்டிற்கு உரிமை கோரப்பட்டுள்ளது


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறப்பதற்கு முன்னர் வசித்ததாக கூறப்படும் வீட்டின் உரிமையாளர் உரிமை கோரியுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டு வருடங்களுக்கு முன் அவ்விட்டை விடுதலைப்புலிகள் அச்சுறுத்திப் பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இவ்வீடு ஒரு ஏக்கர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு காலத்தில் இவ்வீடு அமைந்திருந்த பகுதி விடுதலைப் புலிகளால் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’