இந்தோனேசியாவின் இலங்கைக்கான தூதுவர் ஜபார் ஹுசைன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இலங்கைக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்த தூதுவர், மாவட்டத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’