வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 மே, 2010

இலங்கை உயர்மட்ட தூதுக் குழுவினர் பிறஸ்ஸில் பயணம்


இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை உயர்மட்ட தூதுக் குழுவினர் பிறஸ்ஸிலுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தக் குழுவினர் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி பிறஸ்ஸில் செல்லவிருப்பதாக ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’