போலி அமெரிக்க டொலர் நாணயத்தாளைப் பயன்படுத்திய நபரை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி அமெரிக்க டொலர் மூலம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முயற்சி போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தினம் ஒரு தகவல் !! குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’