வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 மே, 2010

பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிப்பு


பாணின் விலையை நாளை முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை மாவின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பாணின் விலையை ஒரு ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’