வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 மே, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழில் பாராட்டும் கௌரவிப்பும்


மக்கள் தலைவனுக்கு மாபெரும் பாராட்டு விழா எனும் தொனிப்பொருளில் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்றைய தினம் (07) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வரவேற்பும் கௌரவிப்பும் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் யாழ். செயலகத்துக்கு அண்மையிலிருந்து அமைச்சர் வாகனப் பேரணி சகிதம் வரவேற்கப்பட்டு வேம்படி - சத்திரச்சந்தி ஊடாக வீரசிங்கம் மண்படத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’