வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 மே, 2010

சட்டவிரோதமாக தங்கியிருந்த 28 இந்தியர்கள் பொலிஸாரால் கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 28 இந்தியர்கள் மற்றும் நேபால் நாட்டைச் சேர்ந்த மூவர் நேற்று மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது பயணத்திற்கான கட்டணமாக இந்திய ரூபாய் களில் 150,000வை செலுத்தியிருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
புறக்கோட்டையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இவர்கள், 21 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’