வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

பனிச்சங்கேணியில் இன்று 71 குடும்பங்கள் மீள் குடியேற்றம்

மடு பனிச்சங்கேணி பிரதேசத்தில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 244 பேர் இன்று மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மடு பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக எஞ்சியுள்ள மக்கள் வெகு விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’