வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

மீளக்குடியேறிய கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர் - ஆளுநர் தகவல்


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் மீளக்குடியேறியவர்களில் பாடசாலை மாணவர்கள் 500 பேர் வரையில் நாட்டின் பல பகுதிகளுக்குமான கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

புதன், 5 மே, 2010

பனிச்சங்கேணியில் இன்று 71 குடும்பங்கள் மீள் குடியேற்றம்

மடு பனிச்சங்கேணி பிரதேசத்தில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 244 பேர் இன்று மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.