இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உயர்கல்வி மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கே 108 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிதியுதவியில் 50 மில்லியன் டொலர் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ளுராட்சி சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கும் 40 மில்லியன் டொலர் நிதி 21ம் நூற்றாண்டுக்கான உயர்கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு 18 மில்லியன் டொலரும் வழங்கப்படவுள்ளன
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’