வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஏப்ரல், 2010

அநுராதபுரத்தில் கடும் காற்று வீடுகள் சேதம்

அநுராதபுர மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக கடும் மழையோடு வீசி வரும் காற்றுக் காரணமாக சுமார் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பருவக்காற்றுக் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்று வீசலாம் என்பதுடன் மின்னல் தாக்கம் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.
நாட்டின் வௌவேறு பிரதேசங்களில் மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’