வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஏப்ரல், 2010

புலிகளின் கனேடிய தொழில் அதிபர்-இந்திய சினிமா நட்சத்திரம் ரம்பா திருமண வரவேற்பில் ரஜணி, கமல் கலந்து கொள்ளவில்லை!

புலிகளின் கனேடிய தொழில் நிறுவனமான மக்ஷ்வ+ட் நிறுவனத்தின் அதிபர் இந்திரனுக்கும் இந்திய சினிமா நட்சத்திரம் ரம்பாவுக்கும் கடந்த 8ம் திகதி திருப்பதியில் திருமணம் இடம்பெற்றது.

இவ் திருமண நிகழ்வுக்கு கனடாவில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள், உறவினர்கள் உட்பட பலரும் வந்திருந்தனர். நேற்றையதினம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு ரஜணிகாந், கமல், விஜய், அஜீத் உட்பட்ட முக்கிய நடிகர்கள் வராதபோதும் பிரேமலதா விஜயகாந், ரவிக்குமார் போன்ற சிலரே கலந்து கொணடனர். திருமண தம்பதிகள் தற்போது தேன்நிலவுக்காக நியுசிலாந்து சென்றுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’