தங்களைப் பற்றிய ஒரு செய்தியை புலிகளின் இணையத்தளமான சங்கதி வெளியிட்டதற்
காக கொதித் தெழுந்து பதிலளிக்கும் ஈ.என்.டி.எல்.எவ் ஈ.பி.டி.பி. பற்றிய தவறான செய்
தியை பிரசுரிக்கும் இணையத்தளங்களிலிருந்து பொறுக்கி எடுத்த பிரசரிக்கின்றது.
இந்தியப்படை காலத்தில் திறீ ஸ்டார் என்ற பெயரில் புலிகள் கொள்ளையடித்ததாக குறிப்
பிடும் ஈ.என்.டி.எல்.எவ். சாவகச்சேரி கொலையையையும் ஈ.பி.டி.பியிற்கு வேண்டாத சக்
திகள் இந்தத் தேர்தலில் ஈபிடியிற்கான ஆதரவைக் குறைப்பதற்காக இந்தக்
கொலையை திட்டமிட்டுச் செய்திருக்கக் கூடாது எந்தவித ஆய்வுமின்றி உறுதி செய்யப்
பட்ட தகவலென்று பிரசுரிக்கின்றது. ஆனால் ஈ.பி.டி.பி கொலை செய்தது என்பது மட்டும்
ஈ.என்.டி.எல்.எவ்வின் தீப்பொறி செய்தி செய்தி உறுதிப்படுத்தப்பட்டட தகவல் என்று
கூறுகின்றது. புலிகளின் புலனாய்வுத் துறையிலிருந்து விலகிய ஒருவர் ஈ.ப.டிபியின்
பெயரைக் கெடுக்க திட்டமிட்டு ஏன் இப்படி ஒரு கொலையைச் செய்திருக்க முடியாது
என்று ஈ.என்.டி.எல.;. தீப்பொறியிடம் கேட்டால் அது தவறாக இருக்குமா? வாக்குகளுக்
காக தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செய்திருக்கலாமென்றும் கேட்கலாமல்லவா?
புலிகளுடன் தொடர்புள்ளவர்கள்தானே அவர்கள். புலிகளுக்கு தென்னிலங்கையில் அடைக்
கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்தானே
சரவணபவானின் மைத்துனரும் உதயன் பத்திரிகை ஆசிரியருமாகிய வித்தியாதரன்.
இந்தக் கொலை பற்றிய செய்தியை ஈபிடிபியின் மீது குற்றம் சாட்டி வெளியிட்டது கூட்
டமைப்பு வேட்பாளர் சரவணபவனால் நடத்தப்படும் பத்திரிகைகளான உதயனும்
சுடரொளியும்தான்!. இன்னொருவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். கூட்டமைப்பு வேட்பாளரான
மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். அவர் ஜி.ரி.என் இணையத்தளத்திற்
கு அளித்த செவ்வியில் இந்தக் கொலையை ஈபிடிபி தான் செய்தது என்ற அடித்தக்
கூறினார். பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாத தகவல் அவருக்கு எப்படித் தெரிந்தது
என்ற கேள்வியும் எழுகிறது.
2007 ம் ஆண்டு ஜுன் மாதம் ஈ.என்.டி.எல்.எவ் குழுவினரைப் பற்றி பலிகளின் இணையத்
தளமான சங்கதியில் வந்த செய்திக்கெதிராக குமுறிப்போய் தங்களது இணையத்
தளமான தீப்பொறியில் அளித்திருக்கும் பதில் யாழ்ப்பாணத்தில் கொள்ளைக்குத் தயாராகும் புலிகள்
தீப்பொறி
துரநெ 09-2007
புலிகளின் ஆதரவு இணைய தளமான சங்கதி .காம் என்ற இணைய தளத்தில் ஈ.என்.டி.எல்.எப்
துரோகக் கும்பல் யாழ்ப்பாணத்தில் இலங்கை உளவுத் துறையினர் செயல்படுகின்றனர் என்றும்
களவு, கொள்ளை. காட்டிக்கொடுப்பு, ஆள்கடத்தல் எல்லாம் இந்தியாவிலிருந்து செய்து வருகின்
றனர் என்றும் மிகவும் அறிவு சார்ந்த கண்டுபிடிப்பு ஒன்றினை சம்பந்தப்பட்டவர் எழுதியுள்ளார்.
துரோகம் என்றால் என்னவென்று தெரியுமா சங்கதி சொல்பவர்களுக்கு சொல்கிறோம்.
பிரேமதாசாவிடம் பணம்,ஆயுதம். உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு தமிழ் இயக்கங்களையும்
உதவிக்கு வந்த இந்தியத் துருப்புக்களையும் படுகொலை செய்தீர்களே அதுதான் இனத்துக்கச்
செய்த துரோகம்.
இலங்கை அரசின் நட்சத்திரக் கோட்டல்களில் தங்கிக் கொண்டு அமிர்தலிங்கம் அவர்களைக்
கொலை செய்தீர்;ளே அதுதான் துரோகம்.
பாரிய துரோகங்களை தமிழர்களுக்க இளைத்து ஏனையொருக்கு வழிகாட்டியது புலிகள்தான் என்
பதை நீங்கள் மறக்கலாம் தமிழ் மக்களும் நாங்களும் மறந்துவிடவில்லை.
ஈ.என்.டி.எல்.எப் எந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்
டதில்லை. இந்தச் சங்கதி தெரியாமல். சங்கதி சொல்ல வந்தவருக்கு நாகரீக வார்த்தைகளால்
பதில் சொல்லக் கூடாது.
இவர்கள் கூறியிருக்கும் இரண்டு நபர்களும் புலிகளிடமிருந்து தப்பியோடி அரசாங்கத்தில் இணைந்
தவர்களாக இருக்கலாம்.
முன்னர் திறீ ஸ்ரார் என்று கூறிக்கொண்டு புலிகள் யாழ்ப்பாணத்தில் கொள்ளையடித்ததை எத்
தனை பேர் அறிந்திருப்பர். இந்த ஒட்டுக்குழு ஓட்டைக்குழு கதைகள் எல்லாம் உங்கள் ரசிகர்
களுடன் வைத்துக் கொள்ளவேண்டும்.
விடுதலை யாருக்கு? எதற்காக? என்ற விவஸ்தை தெரியாத கும்பல் ஏனையோருக்குப் பட்டங்கள்
சூட்டக் கூடாது.
களவு, கொள்ளை, ஆள்கடத்தல் பற்றி நாங்களும் விபரமாக எழுதுவோம். இவ்வளவு காலமும் நீங்
கள் விசமப் பிரச்சாரம் செய்யும்போது. நாம் பதில் சொல்லாது துட்டரைக் கண்டால் தூர விலகு
என்பதற்கிணங்க அனைத்தையும் தவிர்த்து வந்தோம். பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால்
உண்மையாகி விடுவது போன்று பொய்யையே சொல்லி வருகிறீர்கள்;.
1981ல் குரும்பசிட்டி வன்னியசிங்கம் வீட்டிலிருந்து ஆரம்பித்த கொள்ளை முதல் விலாவாரியாக
எழுத எமக்கும் தெரியும். எங்களது பேனாவுக்கு வேலை கொடுக்க வேண்டாம்.
உங்கள் தவறான செய்தியினை எடுத்து விடவேண்டும். வலையிலிருந்து இல்லையென்றால் கொள்
ளை, கொலை. துரோகம், காட்டிக்கொடுப்பு பற்றி விபரமாக எழுதுவோம். ஈ.என்.டி.எல்.எவ். வந்துவிட்
டது என்று கூறி கொள்ளைக்குத் தயாராகுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. தொடர்ந்து
வாயை மூடிக்கொண்டிருக்கப் போவதில்லை.
செய்திப் பிரிவு
ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்)
08-06-2007
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’