நாம் தமிழர். நமது தேசிய உடை கோவணம். அதுவும் சிவப்பு நிறமாக இருந்தால் துவைத்
துக் கட்டத் தேவையில்லை. அதிலும் ஒரு புலிச் சின்னம் இருந்தால் கவர்ச்சியாக இருக்
கும். இதைத்தான் வன்னித்தம்பி தேசியக் கொடி என்று எங்கும் பறக்கவிடச் சொல்லியிருந்
தார்.
வன்னிக் காடு கரம்பையெங்கும் புலிக் கோவணம் பட்டொளி வீசிப்பறந்தது. புலன்பெயர்நதவர்கள் இந்தச் செங்கோவணத்தை குச்சியில் கொழுவி ஆட்டிக்கொண்டு பொங்கு
தமிழ்,; வெல்க தமிழ், என்று கொண்டாடினர். விளைவு வன்னித்தம்பியை நந்திக்கடலுக்
கரையோரமாக கோவணத்துடன் குப்புறக் கிடக்க வைத்தது. வன்னித்தம்பியின் கதை
கோவணத்துடன் முடிந்ததோடு வன்னியிலுள்ள செங்கோவணங்களெல்லாம் மறைந்தன.
இந்தச் செங்கோவணத்தின் மகிமையை சீமான் தமிழ்நாட்டில் புதுப்பித்துள்ளார். தமிழ்நாட்
டிலுள்ள பிச்சைக்காரர்களெல்லாம் மிகவும் மகிழ்ச்சியிலுள்ளனர்.தமிழ்நாட்டிலுள்ள பிச்சைக்
காரர்களெல்லாம் புலிச்சின்னம் பதித்த சிவப்பு நிறக் கோவணத்தை குச்சி ஒன்றில்
கொழுவி ஆட்டியபடி சீமானுக்குப் பின்னால் அணி திரளுவதால் சிவப்பு நிறக்கோவணத்திற்
கு இந்தியாவில் என்றுமில்லாத மவுசு ஏற்பட்டுள்ளது. வாரணாசியிலுள்ள சாமியார்களெல்
லாம் தங்கள் சிவப்புக் கோவணங்களை தமிழ்நாட்டு சாமியார்கள் திருடிவிடாமலிருக்க ஒரு
கையினால் இறுக்கிப்பிடித்தபடி கங்கையில் நீராடுகின்றனர் என்று வாரணாசி நிருபர்
ஈழநாசத்திற்குத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’