![]() |
ஐ.ம.சுமு – 10,560 வாக்குகள்
ஐ.தே.க – 3,041 வாக்குகள்
ஜ.தே.கூ - 1,439
இரத்தினபுரியில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியதையடுத்து இரத்தினபுரி, இறக்குவானை, பலாங்கொடை உள்ளிட்ட நகரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தற்போது பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்
ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்
ஐ.தே.க – 3,010 வாக்குகள்
ஜ.தே.கூ - 696 வாக்குகள்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’