வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஏப்ரல், 2010

யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை _

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மூன்றாம் ஆண்டு மாணவன் இன்றைய தினம் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பூநகரிப் பகுதியைச் சேர்ந்த பா.கருணாநிதி என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

மேற்படி நபர் மனநலம் குன்றி இருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்ட இருந்த இம் மாணவன் நாச்சிமார் கோயிலடியில் உள்ள தனது அறையில் வைத்து தற்கொலை செய்துள்தாக தெரிவிக்கப்படுகின்றுது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’