வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

புலிகளின் ஊடகங்கள்


தமிழ்நெற், சங்கதி, பதிவு, மனிதன், அதிர்வு, வருடல், நெருடல், என்ற ஏகப்பட்ட
புலிப்பினாமிகளின் இணையத்தளங்கள் புலம்பெயர் தமிழர்களின் காதில் தொடர்ந்தும் பூச்
சுற்றி வருகின்றன. உலகின் முதல் தர கொலைகாரர்கள் புலிகள் என்பது உலகறிந்த
விடயம்.

ஆண்கள், பெண்கள்,முதியவர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள்,அதிபர்கள், விரிவுரையாளர்
கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள் என்று தெருத்தெருவாக கொன்று
குவித்து வரலாறு படைத்தவர்கள்புலிகள், அப்போதெல்லாம் கொலைகளை நியாயப்படுத்
தியும். உண்மைகளை மறைத்தும், இனந்தெரியாதோர், பராமிலிட்டரி என்றெல்லாம் பொய்
களைப் பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று கபில்நாத் கொலைக்காக நீலிக்கண்ணீர்
வடிக்கிறார்கள். றேலங்கி செல்வராஜா கணவன் மனைவி கொல்லப்பட்டு 6 மாதக் குழந்
தை அனாதையாக்கப்பட்டபோது அலட்டிக் கொள்ளாதவர்கள், மட்டுவிலில் பவளராணி
என்றின்ற சமுர்த்தி உத்தியோகத்தர் பெற்றோரின் முன்னால் புலிகளால் சுட்டுக் கொல்லப்
பட்டபோது கொலையை நியாயயப்படுத்திய இந்த புலிகளின் ஊடகங்கள் இன்று கபில்
நாத் கொலைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’