வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகப்படியான 28585 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்.



யாழ். மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் விபரமும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையும்


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் - 28585

சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் - 13128

முருகேசு சந்திரகுமார் - 8105
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மாவை சேனாதிராஜா - 20501
சுரேஸ் பிரேமச்சந்திரன் - 16425
விநாயகமூர்த்தி - 15311
சரவணபவன் - 14961
சிறிதரன் - 10051


ஐக்கிய தேசியக் கட்சி
விஜயகலா - 7160

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’