ஈராக், பக்தாத் நகரில் இன்றுமாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 112 பேர் வரை காயமடைந்துள்ளனர். பக்தாத் நகரில் வௌ;வேறு ஏழு பகுதிகளில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்ட பின்னர் அவர்களைக் குறிவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பக்தாத் நகரின் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் காசிம் அல் மொஸாவி தெரிவித்துள்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’