எந்தவொரு மாவட்டத்திலும் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்ட வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்கவில்லை சில சுயேச்சைக் குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு வாக்குகளையே பெற்றிருந்தன. அநேகமானவை எந்த வாக்கையும் பெற்றிருக்கவில்லை. இதனால் அவை செலுத்திய கட்டுப் பணத்தை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’