வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்யானந்தா உதவியுடன் ரஞ்சிதா நடித்து தயாரித்த யோகா சிடி


நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளிவந்துள்ளது. ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாகவே நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ரஞ்சிதா யோகா சிடி ஒன்றை தயாரித்து வந்துள்ளார். பல நிலைகளில் யோகா செய்து காட்டி அதற்கு விளக்கம் அளித்து அந்த சிடியை தயாரித்துள்ளார்.

அந்த சிடிக்கான எடிட்டிங் பணிக்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று வந்துள்ளார். அதற்குள் அவர் நித்யானந்தாவுடன் இருக்கும் வீடியோ வெளியாகிவிட்டது.

சில காலமாகவே எல்லோரிடமும், உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிவந்துள்ளார்.

இதனால் ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாக நித்யானந்தாவுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.

1 கருத்துகள்:

Subu சொன்னது…

நான் நித்யானந்தா பக்தனோ, பித்தனோ இல்லை. நான் அவரை நேரில் பார்த்தில்லை.

ஆயினும் ஒரு தனிமனிதன், சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவன் தாக்கப்படும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை

அந்த வீடியோவில் இருப்பது சாமி நித்யானந்தா தானா ? அந்த படம் எடுக்கப் பட்ட போது அவர் சுய நினைவுடன் இருந்தாரா, இது எந்த ஊரில் நடந்தது ? அப்போது சாமி தனியாக பயணம் செய்தாரா (அவர் இபோதெல்லாம் பொதுவாய் பலருடன் மட்டுமே பயணம் செய்கிறார்) , இந்த பெண் கொடுத்த மாத்திரை என்ன போதை அல்லது மயக்க மாத்திரையா ? சன் தொலைக்காட்சி மாரன் குடும்பத்துக்கும் சாமிக்கும் சண்டை இருந்ததா ? அந்த படத்தில் மார்பிங் அது இது என ஏதாவது விளையாடி இருக்கிறார்களா என அடிப்படை ஆதாரங்களை எதிர்த்து பல கேள்விகள் எழுகின்றன.

அக்கேள்விகளை இப்போதைக்கு புரம் தள்ளிவிட்டு வேறு சில அடிப்படை கேள்விகளை பார்போம்

1. நித்யானந்தாவை ஏன் தாக்கினார்கள் ?

மேலும் படிக்க

http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’