வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

நளினி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியின் விடுதலை குறித்து, ஆலோசனை குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

முன்னதாக ஆலோசனை குழு அறிக்கை மீதான முடிவை 29ஆம் தேதி அறிவிப்பதாக தமிழக அரசு பதிலளித்தது. அரசு பதிலை ஏற்று வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு (மார்ச்.29) ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’