-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெள்ளி, 12 மார்ச், 2010
தேர்தல் ஆணையாளர் இன்று அரசியல் கட்சி செயலாளர்களுடன் சந்திப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று வெள்ளிகிழமை அரசியல் கட்சிகளின் செயலாளர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பான விடயங்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுமதிப்பது, அரசியல் கட்சிகளின் தேர்தல் வன்முறைகள் ஆகியவை பற்றி இந்த சந்திப்பின்போது பேசப்படும் என்று தேர்தல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’