தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினை, நடைமுறைப் பிரச்சினை மற்றும் நீண்டகாலக் கோரிக்கை என்பனவற்றின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு போன்ற பல விடயங்களை உள்ளடக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் கூறுகின்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’