வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 மார்ச், 2010

13வயது பேத்தியை கற்பழித்த பாலியல் குற்றத்திற்காக 85வயது தாத்தா கைது செய்யப்பட்டார்!


85வயதுடைய தாத்தா தனது 13வயது பேத்தியைக் கற்பழித்த அருவருக்கத் தக்க சம்பவம் ஒன்று எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து இன்று எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் அச்சிறுமியின் அப்பா வழியிலாள தாத்தா உறவுமுறைக்குரியவர் என்றும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வருகிறது. அண்மைக் காலங்களில் இவ்வாறான பல கற்பழிப்புகள் இடம்பெற்று வருகின்றன அண்மையில் பாடசாலை மாணவிகளை கற்ப்பழித்ததாக வயதான அதிபர் ஒருவரும் கடந்த வாரம் கைதாகியிருந்தமை குறிப்பிடதக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’