வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கற்பழித்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பழித்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 மார்ச், 2010

13வயது பேத்தியை கற்பழித்த பாலியல் குற்றத்திற்காக 85வயது தாத்தா கைது செய்யப்பட்டார்!


85வயதுடைய தாத்தா தனது 13வயது பேத்தியைக் கற்பழித்த அருவருக்கத் தக்க சம்பவம் ஒன்று எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து இன்று எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் அச்சிறுமியின் அப்பா வழியிலாள தாத்தா உறவுமுறைக்குரியவர் என்றும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வருகிறது. அண்மைக் காலங்களில் இவ்வாறான பல கற்பழிப்புகள் இடம்பெற்று வருகின்றன அண்மையில் பாடசாலை மாணவிகளை கற்ப்பழித்ததாக வயதான அதிபர் ஒருவரும் கடந்த வாரம் கைதாகியிருந்தமை குறிப்பிடதக்கது

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

7 வயது மகளை கற்பழித்து கொன்ற தந்தை கைது.


7 வயதுடைய மகளை கற்பழித்து கொலை செய்த தந்தையை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது குழந்தை மீது படுபாதக செயலை புரிந்த நபர் உடலை தீயிட்டு கொழுத்திவிட்டு விடயத்தை எவருக்கும் சொல்லக்கூடாது என மனைவியை அச்சுறுத்தி வந்துள்ளார். விடயம் ஒருவாறு வெளிவந்தபோது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு ஆனமடுவ மஜிஸ்ரேட் கேசான் டி மெல் உத்தரவிட்டுள்ளார்