இலங்கையின் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ள நிலையில் பதில் பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க பதவியேற்றுள்ளார்.
இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’