
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி சிறிகோத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அனோமா பொன்சேகாவும் கலந்துகொண்டுள்ளார்.
தனது கணவர் விடுவிக்கப்படும் வரை அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’