
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக் கட்சிகள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95ஆயிரத்து 575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’