வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தனுகவின் தயாரின் வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபாவை மீட்பு – புலானய்வுப் பிரிவு


ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வங்கிப் பெட்டகத்தை புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 75 மில்லியன் ரூபா பணம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’