வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 ஜனவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் செய்தார்.

இலங்கை விமானப்படையினரின் விசேட விமானம் மூலம் பலாலி வந்தடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி முப்படைத்தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். இன்றையதினம் யாழ். குடாநாட்டில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ள ஜனாதிபதி அவர்கள் பொதுமக்கள் பங்குகொள்ளவுள்ள கூட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’