வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தைப்பொங்கல் இசை நிகழ்ச்சி

இன்று மாலை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் தைப்பொங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந்திய இசைக் கலைஞர்கள் பங்கு கொண்ட இந் நிகழ்வினை கண்டு மகிழ்வதற்காக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய இசைக் கலைஞர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’