வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 டிசம்பர், 2009

புத்தி சுவாதீனமற்ற இளைஞன் கொலையின் சாட்சிக்கு உயிர்ப்பயம்.


பம்பலப்பிட்டி கடற்கரையில் புத்தி சுவாதினமற்ற இளைஞன் ஒருவன் அடித்து கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட ஓருவர் பொலிஸாருக்கு எதிராக சாட்சியமளித்திருந்தார். குறிப்பிட்ட சாட்சி தனது உயிருக்கு பொலிஸாரினால் ஆபத்து ஏற்படலாம் என அச்சங்கொண்டுள்ளாக ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். பொலிஸார் ஏதாவது ஓரு விடயத்தை சோடித்து தன்னை சிறையில் அடைக்கலாம் அல்லது ஒப்பந்த கொலைகாரர்களின் உதவியுடன் தன்னை கொலைசெய்யலாம் என தான் அஞ்சுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’