வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

மாந்தீவு குஷ்டரோக வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து


மட்டக்களப்பு மாந்தீவுப் பகுதியில் அமைந்துள்ள குஷ்டரோக வைத்தியசாலையில் இன்று காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் இருந்த 13 நோயாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை இலங்கை விமானப்படை வீரர்கள் மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுக் காப்பாறினர்.
தீ அணைக்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதையடுத்து நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. படகு மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் அங்குள்ளவர்கள் மீட்கப்பட்டனர் என விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’