வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

கல்லடி இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு


மட்டக்கிளப்பில் உள்ள கல்லடி முகாமில் சற்றுநேரத்திற்க்கு முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த பாரிய குண்டுவெடிப்புச் சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது பற்றி எதுவும் அறியமுடியவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’