வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஹசான் திலகரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹசான் திலகரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மே, 2011

'ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பளிக்க அரசாங்கம் தயார்'

லங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பு வழங்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

திங்கள், 2 மே, 2011

ஆட்டநிர்ணய சதி குறித்து மேல் மாகாண சபையில் அறிக்கை: ஹசான்

கி ரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக தான் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து மேல் மாகாண சபையில் நாளை அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹசான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.