வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 அக்டோபர், 2011

கட்சியின் தனித்துவத்தை நிலைநிறுத்திய ஆதரவாளர்கள் : ஹக்கீம் பாராட்டு


ல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற உதவியதன் ஊடாக மீண்டும் அங்கு கட்சியின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். அத்துடன் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் முன்னர் வெற்றி பெற்ற ஆசனங்களை கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு மூன்றாம் கட்டமாக நடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.