வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விக்கிலீக்ஸ்' இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கிலீக்ஸ்' இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 அக்டோபர், 2011

ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் பங்குபற்ற வேண்டுமென கோரிய அமெரிக்கா


ப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் நடவடிக்கைகளில் இலங்கைப் படையினரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என 2009 ஆம் ஆண்டு டிசெம்பரில் அமெரிக்கா விரும்பியதாகவும் ஆனால் அதற்கு இலங்கை மறுப்புத் தெரிவித்தாகவும் விக்கிலீக்ஸினால் கசியவிடப்பட்ட அமெரிக்காவின் இரகசிய ராஜதந்திர கேபிள் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.